Home
கிராமோதயா தமிழில்: Gramodaya in Tamil PDF Print E-mail
Saturday, 04 July 2009 09:37

This book provides in Tamil all the panels of the Gramodaya Park exhibits in Kanyakumari Vivekananda Kendra Campus. The technologies exhibited here include construction technology, water harevsting, holistic and indigenous medicine and also sustainable technology. The panels are presented in the book in Tamil.

கிராமப்புறங்களின் நீடித்த வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களுக்கான பூங்கா ஒன்று விவேகானந்த கேந்திராவில் செயல்பட்டுவருகிறது. இங்கு நிறுவப்பட்டுள்ள சுற்றுப்புற சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் கட்டிடத் தொழில்நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் ஆகியவை தொடர்பானவையாக அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்டப்பட்டுள்ள தொழில்நுட்பங்களின் நூல் வடிவமே இந்த நூல். இதில் ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள காட்சிகள் தரப்பட்டுள்ளன. பல வண்ண வடிவமைப்பில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

For the book contact:

Secretary

Vivekananda Kendra-NARDEP, Vivekananda Puram, Kanyakumari-629702

Phone:91-4652-246296

 

 

 

 

Last Updated on Saturday, 04 July 2009 09:54
 

Subscribe to Newsletter



Receive HTML?

Latest Events

There are no upcoming events currently scheduled.
View Full Calendar

Thursday
March 2010
18
Ulti Clocks content